டிசம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில், 68 ஆயிரத்து 648 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
ஜனவரி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை, 18 இலட்சத்து 73 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக இந்தியா, ரஷ்யா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சீனா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள். டிசம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில், 68 ஆயிரத்து 648 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.ஜனவரி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை, 18 இலட்சத்து 73 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.குறிப்பாக இந்தியா, ரஷ்யா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சீனா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.