பிரேசிலில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு ரயில் என்ஜின்கள் உடைந்து, 14 சோள வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
இந்த தடம் புரண்ட ரயில் பெட்டிகளிலிருந்த சோளம் தரையில் சிந்திய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன.
இந்த விபத்து சாவோ பாலோவில், அரராகுவாரா பகுதியில் ஏற்பட்டது.
இதனால், ரயில் பாதையில் பெரிய சேதமும், போக்குவரத்தில் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.
எனினும் இவ்விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுள்ளதோடு, அடுத்த நாள் தண்டவாளங்கள் மீண்டும் இயக்கப்பட்டன என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
பிரேசிலில் தடம் புரண்ட ரயில் விபத்து பிரேசிலில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு ரயில் என்ஜின்கள் உடைந்து, 14 சோள வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளன.இந்த தடம் புரண்ட ரயில் பெட்டிகளிலிருந்த சோளம் தரையில் சிந்திய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன.இந்த விபத்து சாவோ பாலோவில், அரராகுவாரா பகுதியில் ஏற்பட்டது. இதனால், ரயில் பாதையில் பெரிய சேதமும், போக்குவரத்தில் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. எனினும் இவ்விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுள்ளதோடு, அடுத்த நாள் தண்டவாளங்கள் மீண்டும் இயக்கப்பட்டன என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.