• Nov 22 2024

Tharmini / Oct 29th 2024, 8:30 am
image

"உலக போலியோ ஒழிப்பு தினம்" 24 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. மேலும் "இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது" நினைவுகூறும் வகையில், ஒரு விழிப்புணர்வு செயலமர்வு, திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் நேற்று(28) திருகோணமலை, ஜோசப் கல்லூரியில்  நடைபெற்றது.

இவ் நிகழ்வில் உலகளவில் ரோட்டரி கழகத்தின் செயல்பாடுகளை விபரித்து பெரிய சாதனையான “போலியோ இல்லாத உலகம்” திட்டத்தை விபரித்ததுடன் வரவேற்ப்புரையையும் ஜெயசங்கர் மற்றும் தவசிலிங்கம் நிகழ்த்தினார்கள்.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள் பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன்,, "இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது" சம்பந்தமான விபரங்களை எடுத்து கூறி, உலகத்திலே போலியோ இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ரோட்டரி கழகம் 550 மில்லியன் டாலர் நிதி சேகரித்து வழங்கிய விபரங்களையும் எடுத்து கூறினார்.

இந்த வருடம் இன்றுவரை உலகில் 54 போலியோ நோயாளியாளிகள் மட்டுமே, பாக்கிஸ்தான்(32) மற்றும் ஆப்கானிஸ்தான்(22) ஆகிய நாடுகளிலிருந்து இனம் காணப்பட்டுள்ளார்கள்

அத்துடன் இலங்கையில் இருந்து மலேரியா நோய் இல்லாதொழிக்கப்பட்டதையும். ஞாபகப்படுத்தி அவ்வாறு டெங்கு நோயையையும் ஒழிப்பதட்கு மாணவ சமுதாயமும் முன் வர வேண்டுமென்று கேட்டுகொண்டார்

இறுதியில் திருகோணமலை ஜோசப் கல்லூரி இன்டெரெக்ட் கழக சார்பில் நன்றியுரை தெரிவிக்கப்பட்டது.




 

திருகோணமலை ஜோசப் கல்லூரியில் "உலக போலியோ ஒழிப்பு தின" நிகழ்வு "உலக போலியோ ஒழிப்பு தினம்" 24 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. மேலும் "இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது" நினைவுகூறும் வகையில், ஒரு விழிப்புணர்வு செயலமர்வு, திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் நேற்று(28) திருகோணமலை, ஜோசப் கல்லூரியில்  நடைபெற்றது.இவ் நிகழ்வில் உலகளவில் ரோட்டரி கழகத்தின் செயல்பாடுகளை விபரித்து பெரிய சாதனையான “போலியோ இல்லாத உலகம்” திட்டத்தை விபரித்ததுடன் வரவேற்ப்புரையையும் ஜெயசங்கர் மற்றும் தவசிலிங்கம் நிகழ்த்தினார்கள்.திருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள் பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன்,, "இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது" சம்பந்தமான விபரங்களை எடுத்து கூறி, உலகத்திலே போலியோ இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ரோட்டரி கழகம் 550 மில்லியன் டாலர் நிதி சேகரித்து வழங்கிய விபரங்களையும் எடுத்து கூறினார்.இந்த வருடம் இன்றுவரை உலகில் 54 போலியோ நோயாளியாளிகள் மட்டுமே, பாக்கிஸ்தான்(32) மற்றும் ஆப்கானிஸ்தான்(22) ஆகிய நாடுகளிலிருந்து இனம் காணப்பட்டுள்ளார்கள்அத்துடன் இலங்கையில் இருந்து மலேரியா நோய் இல்லாதொழிக்கப்பட்டதையும். ஞாபகப்படுத்தி அவ்வாறு டெங்கு நோயையையும் ஒழிப்பதட்கு மாணவ சமுதாயமும் முன் வர வேண்டுமென்று கேட்டுகொண்டார்இறுதியில் திருகோணமலை ஜோசப் கல்லூரி இன்டெரெக்ட் கழக சார்பில் நன்றியுரை தெரிவிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement