• Dec 11 2024

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்!

Tamil nila / Nov 7th 2024, 8:48 pm
image

வென்னப்புவ – கிம்புல்வான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம் வென்னப்புவ – கிம்புல்வான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement