• Dec 15 2024

Tharmini / Dec 15th 2024, 3:45 pm
image

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப் பலகைகளை மல்லாவியில் இருந்து டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமாக எடுத்து வந்த.

இருவர், இன்று (15)காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் நாவற்குழிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.





சட்டவிரோதமாக மரப் பலகைகளை எடுத்து வந்த இருவர் கைது 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப் பலகைகளை மல்லாவியில் இருந்து டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமாக எடுத்து வந்த. இருவர், இன்று (15)காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் நாவற்குழிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement