• Mar 31 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

Chithra / Aug 25th 2024, 11:13 am
image

 

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் எதிர்காலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரேரணைகள் தொடர்பான பல முன்மொழிவுகளும் இன்று நிறைவேற்றப்படவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று  ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.இலங்கையின் எதிர்காலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரேரணைகள் தொடர்பான பல முன்மொழிவுகளும் இன்று நிறைவேற்றப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement