• Sep 20 2024

வவுனியாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு: எதிர்கட்சி தலைவர் பங்கேற்பு! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 10:08 pm
image

Advertisement

வவுனியாவில் ஐக்கிய மக்கள்  சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.


வவுனியா, நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (22) மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.



வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அவர்களை ஆதரித்து கருத்துரைகளும் இடம்பெற்றன.



குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜீவ சேனசிங்க, சுமதிபால, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர் உமா சந்திர பிரகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 


வவுனியாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு: எதிர்கட்சி தலைவர் பங்கேற்பு SamugamMedia வவுனியாவில் ஐக்கிய மக்கள்  சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.வவுனியா, நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (22) மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அவர்களை ஆதரித்து கருத்துரைகளும் இடம்பெற்றன.குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜீவ சேனசிங்க, சுமதிபால, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர் உமா சந்திர பிரகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement