• Nov 28 2025

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை; இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

shanuja / Nov 27th 2025, 6:33 pm
image

நாட்டில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும்  சீரற்ற வானிலை காரணமாக விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சிக்குத் திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தற்போது நிலவும் மழையுடனான காலநிலையால் நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை; இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள் நாட்டில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும்  சீரற்ற வானிலை காரணமாக விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சிக்குத் திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் மழையுடனான காலநிலையால் நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement