தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் ஊடாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உபாலி சமரசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய மக்கள் சக்தி தனது 18 தேசியப் பட்டியல்களுக்கும் உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயரை வெளியிட்டுள்ளது.
அதில், வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த வவுனியா, மடுகந்தையில் வசிக்கும் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் நீண்டகால உறுப்பினருமான உபாலி சமரசிங்க அவர்களது பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக வன்னி மாவட்ட எம்.பி ஆகிறார் உபாலி சமரசிங்க தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் ஊடாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உபாலி சமரசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்தேசிய மக்கள் சக்தி தனது 18 தேசியப் பட்டியல்களுக்கும் உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயரை வெளியிட்டுள்ளது.அதில், வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த வவுனியா, மடுகந்தையில் வசிக்கும் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் நீண்டகால உறுப்பினருமான உபாலி சமரசிங்க அவர்களது பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது.அத்துடன் அவருக்கு பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.