• Dec 03 2025

ஆபத்தான மரங்களை அகற்ற அவசர இலக்கங்கள் அறிமுகம்

Chithra / Dec 2nd 2025, 7:04 pm
image


நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக வீதித் தடைகள் அல்லது அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அகற்றப்பட வேண்டிய மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதன்படி, அத்தகைய சந்தர்ப்பங்கள் இருப்பின் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என்பதுடன், அல்லது வட்ஸ்எப் செய்தி மூலம் இது குறித்து உடனடியாக அறியப்படுத்துமாறு அரச மரக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அதற்கமைய அந்தத் தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு:


ஆபத்தான மரங்களை அகற்ற அவசர இலக்கங்கள் அறிமுகம் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக வீதித் தடைகள் அல்லது அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அகற்றப்பட வேண்டிய மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அத்தகைய சந்தர்ப்பங்கள் இருப்பின் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என்பதுடன், அல்லது வட்ஸ்எப் செய்தி மூலம் இது குறித்து உடனடியாக அறியப்படுத்துமாறு அரச மரக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய அந்தத் தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு:

Advertisement

Advertisement

Advertisement