• Jan 09 2026

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

Chithra / Jun 25th 2024, 9:41 am
image

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.

இது இந்த நாட்டில் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயனை மேம்படுத்துவதற்காகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.இது இந்த நாட்டில் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயனை மேம்படுத்துவதற்காகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement