• May 16 2026

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட : வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

Thansita / Jun 28th 2025, 9:34 am
image

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்திருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால அவர்களினால் இந்த இடமாற்றமானது இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக வெளிவந்த நிலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட : வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்திருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால அவர்களினால் இந்த இடமாற்றமானது இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக வெளிவந்த நிலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement