• Nov 08 2024

வலி.மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு..!

Sharmi / Oct 4th 2024, 3:19 pm
image

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம்(04)  முன்னெடுக்கப்பட்டன.

புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை திருத்தல் போன்ற பணிகள் சங்கானை நகரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

மேற்பார்வையாளர் ரஜீவனின் மேற்பார்வையின் கீழ் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வலி.மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு. வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம்(04)  முன்னெடுக்கப்பட்டன.புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை திருத்தல் போன்ற பணிகள் சங்கானை நகரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.மேற்பார்வையாளர் ரஜீவனின் மேற்பார்வையின் கீழ் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement