• Oct 26 2024

இலங்கையில் நடுவீதியில் பற்றி எறிந்த வேன்..!

Tamil nila / Oct 26th 2024, 8:14 pm
image

Advertisement

கொட்டாவை – மஹரகம வீதியில் இன்று (26) வேன் ஒன்று தீடீரென தீப்பற்றி ஏரிந்துள்ளது.

குறித்த வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வேனில் 3 பேர் பயணித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் நடுவீதியில் பற்றி எறிந்த வேன். கொட்டாவை – மஹரகம வீதியில் இன்று (26) வேன் ஒன்று தீடீரென தீப்பற்றி ஏரிந்துள்ளது.குறித்த வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது வேனில் 3 பேர் பயணித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement