• Jan 24 2025

Tharmini / Dec 6th 2024, 3:28 pm
image

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் வவுனியா மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த.

வவுனியா மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இன்று (06) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. தினேஷ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா அரசாங்க, அதிபர் பி. ஏ. சரத்சந்திர பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது பல கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்று இருந்ததோடு வவுனியம் விருதுகளும் வழங்கிய கௌரவிக்கப்பட்டிருந்தது.





வவுனியா மாவட்ட கலாசார பெருவிழா வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் வவுனியா மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த. வவுனியா மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இன்று (06) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. தினேஷ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா அரசாங்க, அதிபர் பி. ஏ. சரத்சந்திர பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.இதன்போது பல கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்று இருந்ததோடு வவுனியம் விருதுகளும் வழங்கிய கௌரவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement