தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில், பேம் நிறுவனம் மற்றும் வவுனியா மாவட்ட சர்வமத குழுவும் இணைந்து மும்மொழிகளை கொண்ட பெயர் பலகைகளை வவுனியா வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் டிரெஸ்ஸை இணைப்பாளர் ஆர்.விக்ணேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா மாவட்ட வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செந்தூர்பதிராஜா, தேசிய சமாதான பேரவையின் பெயஸ் திட்டப் பணிப்பாளர் நிரோஷா அன்ரனி, பேம் நிறுவன பணிப்பாளர் சி.சிவசங்கர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நான்கு மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
வவுனியா வைத்தியசாலைக்கு மும்மொழிகளை கொண்ட பெயர் பலகைகள் வழங்கி வைப்பு தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில், பேம் நிறுவனம் மற்றும் வவுனியா மாவட்ட சர்வமத குழுவும் இணைந்து மும்மொழிகளை கொண்ட பெயர் பலகைகளை வவுனியா வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் டிரெஸ்ஸை இணைப்பாளர் ஆர்.விக்ணேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா மாவட்ட வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செந்தூர்பதிராஜா, தேசிய சமாதான பேரவையின் பெயஸ் திட்டப் பணிப்பாளர் நிரோஷா அன்ரனி, பேம் நிறுவன பணிப்பாளர் சி.சிவசங்கர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நான்கு மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.