• Dec 13 2024

இலங்கையில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிப்பு!

Tamil nila / Nov 30th 2024, 6:14 pm
image

இலங்கையில் தற்போது நிலவும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளமையால்   மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என மத்திய மாகாண விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.

காய்கறி சாகுபடியாளர்கள் தங்கள் பயிர்களை அறுவடை செய்வது மற்றும் தங்கள் காய்கறி வயல்களுக்கு உரமிடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் மரக்கறிச் செய்கை வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தக்காளி, பீன்ஸ், கத்தரி, பச்சை மிளகாய் ஆகிய பயிர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிப்பு இலங்கையில் தற்போது நிலவும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளமையால்   மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என மத்திய மாகாண விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.காய்கறி சாகுபடியாளர்கள் தங்கள் பயிர்களை அறுவடை செய்வது மற்றும் தங்கள் காய்கறி வயல்களுக்கு உரமிடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் மரக்கறிச் செய்கை வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.தக்காளி, பீன்ஸ், கத்தரி, பச்சை மிளகாய் ஆகிய பயிர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement