எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுமையுள்ள வெற்றிபெறுகின்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள்வாக்குகளை அளிக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்…
எதிர்வரும் தேர்தலில் வன்னிமாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்கள் களம்இறங்கியுள்ளனர். எனவே எமது மக்களின்வாக்குகள் சிதறுண்டு பயனற்று போககூடிய அபாயநிலமை ஏற்ப்பட்டுள்ளது. அந்த நிலமையானது நீங்கள் விரும்பாத ஒருவரை அல்லது எமது இனத்தை சாராதஒருவரை வெற்றிபெறவைக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும்.
எனவே நீங்கள் வாக்களிக்கும் வேட்பாளர் ஆளுமையுள்ளவரா என்று பாருங்கள்,உங்கள் பிரச்சனைகளில் பங்கெடுக்கும் ஒருவரா என்பதை சிந்தியுங்கள், தடம்மாறாத தமிழ்த்தேசிய கொள்கை உடையவராஎன்று நன்கு சிந்தித்து உங்கள் வாக்கை அளியுங்கள்.
அதிலும் குறிப்பாக மக்கள் நலன் இல்லாத ஒருவருக்கோ அல்லது வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாத ஒருவருக்கோ உங்கள் வாக்குகளைஇட்டு அதனை வீணடிக்காமல் வன்னியில் வெற்றிபெறும் நிலையில் உள்ள ஒருவருக்கு அளித்து அந்த வெற்றியின் பங்காளராக நீங்களும் மாறவேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
ஆளுமையான வெற்றி வேட்பாளருக்கு வாக்கை இடுங்கள்- மயூரன் கோரிக்கை எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுமையுள்ள வெற்றிபெறுகின்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள்வாக்குகளை அளிக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்…எதிர்வரும் தேர்தலில் வன்னிமாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்கள் களம்இறங்கியுள்ளனர். எனவே எமது மக்களின்வாக்குகள் சிதறுண்டு பயனற்று போககூடிய அபாயநிலமை ஏற்ப்பட்டுள்ளது. அந்த நிலமையானது நீங்கள் விரும்பாத ஒருவரை அல்லது எமது இனத்தை சாராதஒருவரை வெற்றிபெறவைக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும். எனவே நீங்கள் வாக்களிக்கும் வேட்பாளர் ஆளுமையுள்ளவரா என்று பாருங்கள்,உங்கள் பிரச்சனைகளில் பங்கெடுக்கும் ஒருவரா என்பதை சிந்தியுங்கள், தடம்மாறாத தமிழ்த்தேசிய கொள்கை உடையவராஎன்று நன்கு சிந்தித்து உங்கள் வாக்கை அளியுங்கள்.அதிலும் குறிப்பாக மக்கள் நலன் இல்லாத ஒருவருக்கோ அல்லது வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாத ஒருவருக்கோ உங்கள் வாக்குகளைஇட்டு அதனை வீணடிக்காமல் வன்னியில் வெற்றிபெறும் நிலையில் உள்ள ஒருவருக்கு அளித்து அந்த வெற்றியின் பங்காளராக நீங்களும் மாறவேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.