• Dec 11 2024

நாளை 12 மணிநேரம் நீர் விநியோகம் தடை

Chithra / Nov 4th 2024, 3:32 pm
image

 

ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை 12 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகள், கட்டான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபை பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் காலை 6 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை 12 மணிநேரம் நீர் விநியோகம் தடை  ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை 12 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதன்படி, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகள், கட்டான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபை பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் காலை 6 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement