மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் வவுனியா, மன்னார், அநுராதபுரம், மொனராகலை மாவட்டங்களிலும் இன்றைய தினமும் எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
எவ்வாறாயினும் போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மே மாதத்தின் பின்னரே போதியளவு மழையுடனான வானிலை ஆரம்பிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம். மக்களுக்கு எச்சரிக்கை மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் வவுனியா, மன்னார், அநுராதபுரம், மொனராகலை மாவட்டங்களிலும் இன்றைய தினமும் எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதுஎவ்வாறாயினும் போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.மே மாதத்தின் பின்னரே போதியளவு மழையுடனான வானிலை ஆரம்பிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது