வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என கல்வி அமைச்சரிடம் எதிர்க்கட்சி தலைவர் வினவியுள்ளார்.
இன்று (9) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை கேட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களாக வடக்கு மாகாணத்திலும் அதே போன்று கிழக்கு மாகாணத்திலும் சென்ற சந்தர்ப்பத்திலே அவர்கள் போராட்டங்களையே கலந்து கொண்டிருந்ததுடன் தமது மனக்குறைகளை சமர்ப்பித்தார்கள்.
வீதிகளில் அவர்களுடன் கலந்துரையாடும் பொழுது வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூறவேண்டும்
விசேடமாக சொல்ல போனால் அந்த பட்டத்தாரிகளினுடைய தகைமைகளுக்கு அமைவாக அரசாங்கம் பல்வேறு துறைகளிலே மிகவு வெற்றிடமாக உள்ள துறைகளில் ஆட்சேர்க்கை படாததது ஏன் என்பது தொடர்பாக அவரப்பிகள் வினா தொடுத்திருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்திலே விசேடமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்னவென்றால் அதே போன்று சபா பீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த பட்டதாரிகள் மூலமாக அவர்கள் கூறிய கோரிக்கைகளை ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு கேட்டுக்கொண்டு உங்களுக்கு பிரதியை சமர்ப்பிக்கின்றேன். அரசசார்பில் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன அரசாதரப்புடன் கேள்வி எழுப்பிய சஜித். வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என கல்வி அமைச்சரிடம் எதிர்க்கட்சி தலைவர் வினவியுள்ளார்.இன்று (9) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை கேட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக வடக்கு மாகாணத்திலும் அதே போன்று கிழக்கு மாகாணத்திலும் சென்ற சந்தர்ப்பத்திலே அவர்கள் போராட்டங்களையே கலந்து கொண்டிருந்ததுடன் தமது மனக்குறைகளை சமர்ப்பித்தார்கள். வீதிகளில் அவர்களுடன் கலந்துரையாடும் பொழுது வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூறவேண்டும் விசேடமாக சொல்ல போனால் அந்த பட்டத்தாரிகளினுடைய தகைமைகளுக்கு அமைவாக அரசாங்கம் பல்வேறு துறைகளிலே மிகவு வெற்றிடமாக உள்ள துறைகளில் ஆட்சேர்க்கை படாததது ஏன் என்பது தொடர்பாக அவரப்பிகள் வினா தொடுத்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலே விசேடமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்னவென்றால் அதே போன்று சபா பீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த பட்டதாரிகள் மூலமாக அவர்கள் கூறிய கோரிக்கைகளை ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு கேட்டுக்கொண்டு உங்களுக்கு பிரதியை சமர்ப்பிக்கின்றேன். அரசசார்பில் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.