• Mar 31 2025

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

Sharmi / Oct 15th 2024, 4:36 pm
image

பொலன்னறுவை, சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதுன்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(14) இரவு இடம்பெற்றுள்ளது.

சிரிபுர, முதுன்கம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவரே காட்டு யானை தாக்கி  உயிரிழந்துள்ளார்.

இவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு. பொலன்னறுவை, சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதுன்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம்(14) இரவு இடம்பெற்றுள்ளது.சிரிபுர, முதுன்கம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவரே காட்டு யானை தாக்கி  உயிரிழந்துள்ளார்.இவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement