• Jan 24 2025

தோப்பூர் கிராமத்திற்குள் அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் - பயன்தரும் மரங்கள் துவம்சம்

Chithra / Jan 24th 2025, 8:06 am
image

 

திருகோணமலை, தோப்பூர் - செல்வநகர் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது வாழை, தென்னை, பலா மரம் உள்ளிட்ட பயன்தரும் மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு சுற்று வேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு வளர்த்த தமது பயிர்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளதால், 

இதற்கு அரசாங்கம் நஷ்டஈடு தர வேண்டுமெனவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறும்  கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தோப்பூர் கிராமத்திற்குள் அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் - பயன்தரும் மரங்கள் துவம்சம்  திருகோணமலை, தோப்பூர் - செல்வநகர் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளது.இதன்போது வாழை, தென்னை, பலா மரம் உள்ளிட்ட பயன்தரும் மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.அத்தோடு சுற்று வேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது.பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு வளர்த்த தமது பயிர்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளதால், இதற்கு அரசாங்கம் நஷ்டஈடு தர வேண்டுமெனவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறும்  கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement