• Mar 31 2025

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படுமா?

Chithra / Dec 9th 2024, 3:25 pm
image

 

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படுமா  பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.அதற்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement