மாத்தளை மாவட்டம் இரத்தோட்டை பகுதியில், தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (27) பதிவான இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இரத்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கால்வாயில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு மாத்தளை மாவட்டம் இரத்தோட்டை பகுதியில், தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை (27) பதிவான இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இரத்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.