• May 13 2024

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!samugammedia

Tamil nila / Feb 3rd 2024, 9:11 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயது இளைஞரொருவர் செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 4 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைதுsamugammedia யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயது இளைஞரொருவர் செய்யப்பட்டார்.யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து சந்தேக நபரை கைது செய்தனர்.சந்தேக நபரிடம் இருந்து 4 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement