• May 20 2026

திருகோணமலையில் மாணவர் பாராளுமன்றம்!

shanu / May 19th 2026, 2:42 pm
image


மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லூரியின் மாணவர்கள் பாராளுமன்றத் தேர்தல் இன்று (19) செவ்வாய்கிழமை பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் இடம்பெற்றது.


இதில் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.


மாணவர் பாராளுமன்ற தேர்தல் அவதானிப்பு நடவடிக்கையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இத்தேர்தல் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தமை குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலையில் மாணவர் பாராளுமன்றம் மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லூரியின் மாணவர்கள் பாராளுமன்றத் தேர்தல் இன்று (19) செவ்வாய்கிழமை பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் இடம்பெற்றது.இதில் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.மாணவர் பாராளுமன்ற தேர்தல் அவதானிப்பு நடவடிக்கையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இத்தேர்தல் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement