• Jan 11 2025

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் - அமைச்சர் எச்சரிக்கை

Chithra / Jan 8th 2025, 3:40 pm
image

 

எதிர்வரும் நாட்களில் 100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் வருகை குறித்து புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் - அமைச்சர் எச்சரிக்கை  எதிர்வரும் நாட்களில் 100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.சட்டவிரோத குடியேற்றவாசிகள் வருகை குறித்து புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement