10 வது சர்வதேச உலர் காலநிலை தொடர்பான மாநாடு யாழ்.பல்கலைக் கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்-சிறிசற்குணராஜா கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக இந்திய தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் Agribusiness Development and professor in Agronomyயின் பேராசிரியர் E-சோமசுந்தரம் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், விவசாயத் துறை சார்ந்தோர், போராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் பல்கலையில் 10வது சர்வதேச உலர் காலநிலை தொடர்பான மாநாடு. 10 வது சர்வதேச உலர் காலநிலை தொடர்பான மாநாடு யாழ்.பல்கலைக் கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்-சிறிசற்குணராஜா கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக இந்திய தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் Agribusiness Development and professor in Agronomyயின் பேராசிரியர் E-சோமசுந்தரம் கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், விவசாயத் துறை சார்ந்தோர், போராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.