• Apr 16 2026

பொலன்னறுவை குளக்கட்டு பகுதியில் 1,298 தோட்டாக்கள் மீட்பு

Chithra / Apr 16th 2026, 7:28 pm
image

பொலன்னறுவை பாராக்கிரம சமுத்திர குளக்கட்டுக்கு அருகில் இருந்து துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

T-56 ரக துப்பாக்கிகளுக்கான 1,298 தோட்டாக்களே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட சோதனையின்போதே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை குளக்கட்டு பகுதியில் 1,298 தோட்டாக்கள் மீட்பு பொலன்னறுவை பாராக்கிரம சமுத்திர குளக்கட்டுக்கு அருகில் இருந்து துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.T-56 ரக துப்பாக்கிகளுக்கான 1,298 தோட்டாக்களே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட சோதனையின்போதே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement