• Oct 19 2024

இலங்கையில் - 14 இலட்சம் மாணவர்களுக்கு - காலை உணவு இல்லை – வெளியான அதிர்ச்சி ! samugammedia

Tamil nila / May 14th 2023, 7:04 pm
image

Advertisement

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது, 14 இலட்சத்துக்கும் அண்மித்த எண்ணிக்கையிலான மாணவர்கள் போதியளவில் காலை உணவை உண்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவருமான காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.

காலையில் எந்தவோர் உணவையும் உட்கொள்வதில் என்பது வைத்திய பரிசோதனை தகவல்களின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது பொருளாதார பாதுகாப்பினால் ஏற்பட்டிருக்கும் அழுத்தமாகுமென்றும'; காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.

காலை உணவைத் தவிர்ப்பது குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இது சோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் - 14 இலட்சம் மாணவர்களுக்கு - காலை உணவு இல்லை – வெளியான அதிர்ச்சி samugammedia இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது, 14 இலட்சத்துக்கும் அண்மித்த எண்ணிக்கையிலான மாணவர்கள் போதியளவில் காலை உணவை உண்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவருமான காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.காலையில் எந்தவோர் உணவையும் உட்கொள்வதில் என்பது வைத்திய பரிசோதனை தகவல்களின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது பொருளாதார பாதுகாப்பினால் ஏற்பட்டிருக்கும் அழுத்தமாகுமென்றும'; காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.காலை உணவைத் தவிர்ப்பது குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இது சோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement