• Dec 09 2024

பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 21 சிறுவர்களுக்கு ஏற்பட்ட கதி

Chithra / Oct 18th 2024, 4:22 pm
image

 

உணவு விஷமானதன் காரணமாக 21 பாடசாலை சிறுவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 21 சிறுவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 21 சிறுவர்களுக்கு ஏற்பட்ட கதி  உணவு விஷமானதன் காரணமாக 21 பாடசாலை சிறுவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 21 சிறுவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement