ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள், 5 உபதவிசாளர்கள் மற்றும் நகர முதல்வர் உட்பட 191 முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
மொட்டுக் கட்சியின் 191 உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். இதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள், 5 உபதவிசாளர்கள் மற்றும் நகர முதல்வர் உட்பட 191 முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.