• Dec 09 2024

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தில் அனுஸ்டிப்பு..!

Sharmi / Aug 30th 2024, 3:31 pm
image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  தினமானது கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தில் எளிமையான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, மெழுகுதிரி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி மாவட்ட பிராந்திய இணைப்பாளர் கிருசாந்தி இரட்ணநாயக்க, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.



சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தில் அனுஸ்டிப்பு. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  தினமானது கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தில் எளிமையான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது, மெழுகுதிரி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இந் நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி மாவட்ட பிராந்திய இணைப்பாளர் கிருசாந்தி இரட்ணநாயக்க, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement