தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்தும் போது 20 ரூபாவை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டணத்தை ஏனைய வங்கிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் செலுத்தும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
எனவே, நுகர்வோர் தமது நீர் கட்டணத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கிளைகளில் செலுத்த வேண்டியுள்ளது.
இந்தநிலையில் தேசிய நீர் வழங்கல் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரத்தில் கட்டணத் தொகையுடன் கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
நீர் கட்டணத்திற்கு மேலதிகமாக 20 ரூபாய் அறவீடு. மக்கள் விசனம்.samugammedia தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்தும் போது 20 ரூபாவை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறித்த கட்டணத்தை ஏனைய வங்கிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் செலுத்தும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.எனவே, நுகர்வோர் தமது நீர் கட்டணத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கிளைகளில் செலுத்த வேண்டியுள்ளது.இந்தநிலையில் தேசிய நீர் வழங்கல் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த இயந்திரத்தில் கட்டணத் தொகையுடன் கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.