• Nov 22 2024

2024 ஜனாதிபதி தேர்தல் - மாவட்ட ரீதியில் பதிவான வாக்கு சதவீதம்!

Tamil nila / Sep 21st 2024, 5:45 pm
image

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  சற்றுமுன்னர் நிறைவடைந்து.

அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.

இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, 

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வரை  80%,வீதமான வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது

 கிளிநொச்சி  மாவட்டத்தில்  68%,வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள்

அதேபோல் , மொனராகலை - 77%,, பொலன்னறுவை - 78%, இரத்தினபுரி - 75%, கம்பஹா - 80%, ,கொழும்பு- 75% - 80%,, அம்பாறை - 70%,, புத்தளம் - 75% ,திருகோணமலை - 63.9%,  குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மேலும் பதுளை - 73% , மற்றும்  மட்டக்களப்பு - 64% என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2024 ஜனாதிபதி தேர்தல் - மாவட்ட ரீதியில் பதிவான வாக்கு சதவீதம் இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  சற்றுமுன்னர் நிறைவடைந்து.அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வரை  80%,வீதமான வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி  மாவட்டத்தில்  68%,வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள்அதேபோல் , மொனராகலை - 77%,, பொலன்னறுவை - 78%, இரத்தினபுரி - 75%, கம்பஹா - 80%, ,கொழும்பு- 75% - 80%,, அம்பாறை - 70%,, புத்தளம் - 75% ,திருகோணமலை - 63.9%,  குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.மேலும் பதுளை - 73% , மற்றும்  மட்டக்களப்பு - 64% என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement