அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தமது தலைமையில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளுக்கு எதிராகவும் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மாவட்ட ரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் - பிரதி அமைச்சர் எச்சரிக்கை அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.தமது தலைமையில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளுக்கு எதிராகவும் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், மாவட்ட ரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.