• Nov 25 2024

விடுமுறைகளை அள்ளிக்குவித்துள்ள 2024...!samugammedia

Anaath / Jan 2nd 2024, 1:51 pm
image

இந்த ஆண்டில் அதிகளவிலான விடுமுறைகள் காணப்படுவதுடன் அதிகளவான விடுமுறைகள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளாக உள்ளன. 

அதன் அடிப்படையில் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தைப்பொங்கல் திருநாள் விடுமுறை திங்கட்கிழமை வருவதுடன் அதன் பின்னர் பெப்ரவரி மாதத்தில் பௌர்ணமி விடுமுறை வெள்ளிக்கிழமை வருகின்கிறது. புனித வெள்ளி மற்றும் மகா சிவராத்திரி விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.

சித்திரை மாதத்தில் வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறன. மே மாத பௌர்ணமி விடுமுறை வார இறுதியில் வருகின்றது.

ஜூன் மாதத்தில் பௌர்ணமி மற்றும் ஹஜ் பண்டிகை விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.

ஆகஸ்ட் மாதத்தில் பௌர்ணமி விடுமுறை திங்கட்கிழமை வருகின்றது.

அத்துடன் செப்டம்பர் மாதத்திலும் வார இறுதியில் விடுமுறை வருகின்றது.

மேலும் நவம்பர் மாதத்தில் பௌர்ணமி விடுமுறை மற்றும் முஹம்மது பிறந்த நாள் ஆகியனவும் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுமுறைகளை அள்ளிக்குவித்துள்ள 2024.samugammedia இந்த ஆண்டில் அதிகளவிலான விடுமுறைகள் காணப்படுவதுடன் அதிகளவான விடுமுறைகள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளாக உள்ளன. அதன் அடிப்படையில் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தைப்பொங்கல் திருநாள் விடுமுறை திங்கட்கிழமை வருவதுடன் அதன் பின்னர் பெப்ரவரி மாதத்தில் பௌர்ணமி விடுமுறை வெள்ளிக்கிழமை வருகின்கிறது. புனித வெள்ளி மற்றும் மகா சிவராத்திரி விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.சித்திரை மாதத்தில் வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறன. மே மாத பௌர்ணமி விடுமுறை வார இறுதியில் வருகின்றது.ஜூன் மாதத்தில் பௌர்ணமி மற்றும் ஹஜ் பண்டிகை விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.ஆகஸ்ட் மாதத்தில் பௌர்ணமி விடுமுறை திங்கட்கிழமை வருகின்றது.அத்துடன் செப்டம்பர் மாதத்திலும் வார இறுதியில் விடுமுறை வருகின்றது.மேலும் நவம்பர் மாதத்தில் பௌர்ணமி விடுமுறை மற்றும் முஹம்மது பிறந்த நாள் ஆகியனவும் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement