• Apr 02 2025

2200 கிளிநொச்சி விவசாயிகளுக்கு ரஷ்யா அரசால் வழங்கப்பட்ட உரம்

Chithra / Dec 17th 2024, 4:19 pm
image


ரஷ்யா அரசாங்கத்தின் வழங்கப்பட்ட Mop  உரத்தை இன்றைய தினம் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. 

நீர்ப்பாசன காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோ வீதமும், மானாவாரி  காணிகளுக்கு  ஒரு ஏக்கருக்கு  10 கிலோ வீதமும் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட 2200 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படவுள்ளது.


2200 கிளிநொச்சி விவசாயிகளுக்கு ரஷ்யா அரசால் வழங்கப்பட்ட உரம் ரஷ்யா அரசாங்கத்தின் வழங்கப்பட்ட Mop  உரத்தை இன்றைய தினம் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. நீர்ப்பாசன காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோ வீதமும், மானாவாரி  காணிகளுக்கு  ஒரு ஏக்கருக்கு  10 கிலோ வீதமும் வழங்கப்பட்டது.கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட 2200 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement