மாரீசன்கூடல் பங்கு இளையோர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் போயிட்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் இரத்த தான முகாம் இன்றையதினம்(17) காலை 9.00 மணி தொடக்கம் பகல் 1.00 மணிவரை இடம்பெற்றது.
இந்த இரத்ததான நிகழ்வில் ஏராளமான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு குருதிக் கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.