தாஜுதீன் கொலை வழக்கில் நேற்றைய தினம் பொலிஸ் ஊடகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைவாக குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இன்றைய தினம் கட்சி தலைமையகத்திற்கு சென்று அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் பக்கச் சார்பற்ற நியாயமான விசாரணையை அரசு மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன். என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாஜுதீன் கொலை வழக்கில் வெளியான பொலிஸ் அறிக்கை; குற்றச்சாட்டுகளை மறுத்த நாமல் தாஜுதீன் கொலை வழக்கில் நேற்றைய தினம் பொலிஸ் ஊடகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைவாக குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்றைய தினம் கட்சி தலைமையகத்திற்கு சென்று அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் பக்கச் சார்பற்ற நியாயமான விசாரணையை அரசு மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன். என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.