• Apr 16 2026

முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன கைது

dorin / Mar 12th 2026, 8:08 pm
image

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன கைது ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement