மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமஹா விகாரையின் ஏற்பாட்டில் அமைந்த வருடாந்த கின மஹா புண்ணிய உற்சவம் (වෑර්ෂික කඨින මහා පූජෝත්සවය) இன்றிரவு கோலாகலமாக ஆரம்பமானது.
மங்களாராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் இன்று மாலை பெரஹெரா நடைபெற்றது.
ஆரசடியில் ஆரம்பமாகி பெரஹெரா மங்களாராம ரஜமஹா விகாரை வரையில் வருகைதந்தது.
இவ்விழா இன்று மற்றும் நாளை பிரித் ஓதப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீ மங்களாராம விகாரையிலிருந்து பொலன்னறுவை வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த புண்ணிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் வருடாந்த கத்தின புண்ணிய உற்சவம் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமஹா விகாரையின் ஏற்பாட்டில் அமைந்த வருடாந்த கின மஹா புண்ணிய உற்சவம் (වෑර්ෂික කඨින මහා පූජෝත්සවය) இன்றிரவு கோலாகலமாக ஆரம்பமானது.மங்களாராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் இன்று மாலை பெரஹெரா நடைபெற்றது.ஆரசடியில் ஆரம்பமாகி பெரஹெரா மங்களாராம ரஜமஹா விகாரை வரையில் வருகைதந்தது. இவ்விழா இன்று மற்றும் நாளை பிரித் ஓதப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீ மங்களாராம விகாரையிலிருந்து பொலன்னறுவை வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த புண்ணிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.