• Apr 03 2025

வவுனியா சிறைச்சாலையிலிருந்து 23பேர் பொதுமன்னிப்பில் விடுதலை...!samugammedia

Sharmi / Dec 25th 2023, 4:47 pm
image

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 23கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.  

இன்று நத்தார் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 1004 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது. 

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 23பேர் விடுதலை செய்யப்பட்டனர். 

அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.




வவுனியா சிறைச்சாலையிலிருந்து 23பேர் பொதுமன்னிப்பில் விடுதலை.samugammedia நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 23கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.  இன்று நத்தார் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 1004 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது. அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 23பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement