• Feb 15 2026

திபெத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

shanuja / Jan 19th 2026, 12:28 pm
image

திபெத்தில் நேற்று (18) இரவு 11.27 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.15 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 89.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. 


நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

திபெத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் திபெத்தில் நேற்று (18) இரவு 11.27 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.15 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 89.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement