மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்று இன்று அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடிக்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் முதலையை ஒப்படைத்தனர்.
அண்மை காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள் உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குடிமனை பகுதிக்குள் உட்புகுந்த 6 அடி முதலை; மட்டக்களப்பில் மடக்கி பிடித்த மக்கள் மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்று இன்று அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் முதலையை ஒப்படைத்தனர்.அண்மை காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள் உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.