• Oct 02 2024

அமெரிக்காவில் வாகன விபத்து - 6 பேர் உயிரிழப்பு..!!Samugammedia

Tamil nila / Dec 28th 2023, 7:41 pm
image

Advertisement

அமெரிக்காவின் - டெச்சாஸ் மாகாணம் ஜான்சன் கவுன்ட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிற்றுந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் சிற்றுந்தில் பயணித்த 7 பேர் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் - ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் பாரவூர்தியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் வாகன விபத்து - 6 பேர் உயிரிழப்பு.Samugammedia அமெரிக்காவின் - டெச்சாஸ் மாகாணம் ஜான்சன் கவுன்ட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.சிற்றுந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவத்தில் சிற்றுந்தில் பயணித்த 7 பேர் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் - ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், இந்த விபத்தில் பாரவூர்தியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement