கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் 9 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களே பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து ஏர்பார்த்த சந்தர்ப்பத்தில் குறித்த விடுதியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்துள்ளதாகவும் குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த விடுதியில் அதிக நெரிசல் காணப்பட்டதாலும் மற்றும் தங்குமிட பாதுகாப்பு தரங்களை முறையாக பேணாமை உள்ளிட்ட காரணிகளால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென கென்ய பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
கென்யா பாடசாலை விடுதியில் இடம்பெற்ற தீ விபத்து - 70 பேர் மாயம் கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ விபத்தில் 9 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களே பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து ஏர்பார்த்த சந்தர்ப்பத்தில் குறித்த விடுதியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்துள்ளதாகவும் குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும் குறித்த விடுதியில் அதிக நெரிசல் காணப்பட்டதாலும் மற்றும் தங்குமிட பாதுகாப்பு தரங்களை முறையாக பேணாமை உள்ளிட்ட காரணிகளால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென கென்ய பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.