இலங்கையின் 77வது சுதந்திர தினம் நாளையதினம்(04) கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட மக்களும் இதற்காக தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதோடு, கடைகளில் தேசியக் கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது.
77வது சுதந்திர தினம் நாளை; திருமலையில் தேசிய கொடிகள் விற்பனை தீவிரம். இலங்கையின் 77வது சுதந்திர தினம் நாளையதினம்(04) கொண்டாடப்படவுள்ளது.இந்நிலையில் திருகோணமலை மாவட்ட மக்களும் இதற்காக தயாராகி வருகின்றனர்.அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதோடு, கடைகளில் தேசியக் கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது.