• Jan 24 2025

இலங்கையில் 78 புகையிரத இன்ஜின்கள் : செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தகவல்!

Tharmini / Dec 6th 2024, 11:52 am
image

இலங்கையில் 78 புகையிரத இன்ஜின்கள் செயலிழந்த நிலையில் இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

150 தொடக்கம் 785 மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட குறித்த இன்ஜின்கள் தற்போது பழுதுபார்ப்பதற்காக ரோலிங் பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு பழுதுபார்க்கப்படாத நிலையில் குறித்த என்ஜின்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இலங்கையில் 78 புகையிரத இன்ஜின்கள் : செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தகவல் இலங்கையில் 78 புகையிரத இன்ஜின்கள் செயலிழந்த நிலையில் இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 150 தொடக்கம் 785 மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட குறித்த இன்ஜின்கள் தற்போது பழுதுபார்ப்பதற்காக ரோலிங் பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு பழுதுபார்க்கப்படாத நிலையில் குறித்த என்ஜின்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement